மின்வாரிய அதிகாரியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டம்
சென்னை திருவொற்றியூரில் உயர் மின்னழுத்தத்தின் காரணமாக வீட்டிலிருந்த டிவி வெடித்து, பேன்கள் பழுது ஏற்பட்டதால் மின்வாரிய அதிகாரியை கண்டித்து குடியிருப்பு வாசிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்…