கும்பகோணம் திமுக வேட்பாளருக்கு ஆர்த்தி எடுத்து வரவேற்பு
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் கும்பகோணம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் சாக்கோட்டை க.அன்பழகன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.இன்று கும்பகோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏராகரம், பாபுராஜபுரம்,…