தூத்துக்குடியில் கேட்டரிங் கல்லூரி மாணவர் மீது கத்திக்குத்து திருநங்கை கைது; முன்விரோதம் காரணமா? போலீசார் விசாரணை
தூத்துக்குடி, ஜூன் 30: தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் கேட்டரிங் கல்லூரி மாணவரை திருநங்கை ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மாணவர் அரசு…