மதுரை எம்.பி. வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திட்டப்பணிகளின் திறப்பு விழா
மதுரை எம்.பி. வெங்கடேசனின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து,ரூ.67.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டப்பணிகளின் திறப்பு விழா….. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி.யின்…