வால்பாறையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திமுக சார்பாக நிர்வாகிகளுக்கு நாட்காட்டி மற்றும் பரிசு வழங்கி வாழ்த்து
கோவை மாவட்டம் வால்பாறையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வால்பாறை நகர கழகத்தின் சார்பாக கழக மூத்த முன்னோடிகள், கழக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நகரகழக செயலாளர்…