தூத்துக்குடியில் விஜய் கூட்டணிக்கு எதிா்ப்பு- ராஜினமா செய்தாா் காங்கிரஸ் கவுன்சிலா் சந்திரபோஸ்
தூத்துக்குடி தமிழகத்தில் நடைபெற்ற 17வது சட்டப்பேரவை தோ்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தோ்தல் முடிவில் யாருக்கும் தனி மெஜாாிட்டி கிடைக்காதநிலையில் தமிழக வெற்றிக்கழக தலைவர்…