போச்சம்பள்ளி அருகே மூன்று மாதமாக குடிநீர் வழங்காததை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியல் போராட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட குடிமேனஹள்ளி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. கிராமத்தில் கடந்த மூன்று மாத காலமாக தென்பெண்ணை…