சின்னஊர்சேரி கிராமத்தில் பரிவார தெய்வங்கள் திருக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
அலங்காநல்லூர். ஜுலை.06 – மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ளசின்னஊர்சேரிகிராமத்தில் அமைந்துள்ளஸ்ரீ காக்காயன், ஸ்ரீகருப்புசாமிஸ்ரீநல்லபிறவிஅம்மன், பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் முதல்…