வேண்டாம் போதை தேவை நல்ல பாதை இந்த தலைப்பில் தெருக்கூத்து நடனமாடி விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவிகள்
கோவை பேரூர் போஸ்டல் காலனி பகுதியில் சேர்ந்த சரவணகுமார் மகாலட்சுமி தம்பதியினரின் மகள்கள் ஜனிக்கா ஸ்ரீ ,சுதிக்ஷா ஸ்ரீ ஆகிய இருவரும் பல்வேறு விழிப்புணர்வு பாடல்களை முன்னெடுத்து…