தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து போராட்டம்: பாபநாசம் தொகுதி சார்பில் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு
தஞ்சாவூர்: தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தமிழக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் தஞ்சாவூரில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…