காஞ்சிபுரத்தில் சி.எம். வீரமணி திருவுருவப் படத்தை திறந்து வைத்து முன்னாள் அமைச்சர் வி. சோமசுந்தரம் மரியாதை
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் தெரு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மாவட்ட பொருளாளர் வீ. வள்ளிநாயகம் அவர்களின் தந்தை சி.எம். வீரமணி அவர்களின்…