கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல். தொழில் நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் ஜெனிசிஸ் விழா.
கோவை கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள கே.ஜி.ஐ.எஸ்.எல் தொழில் நுட்ப கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான “ஜெனிசிஸ்’26” தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தைச்…