தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சி.மதன் பொறுப்பேற்பு
தூத்துக்குடி,தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக (SP) சி.மதன் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன் தூத்துக்குடி மாவட்ட எஸ்பியாக பணியாற்றி வந்த சிலம்பரசன் பணியிட மாற்றம்…