வால்பாறை கூழாங்கல் ஆற்றில் சுற்றுலா பயணி உயிரிழந்த சம்பவம் நண்பர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கூழாங்கல் ஆற்றில் குளித்து மகிழ தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் குடும்பத்தினருடன் வந்து…