தேனியில் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு
தேனியில் சட்டமன்ற பொது தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மாவட்ட கலெக்டர் வழங்கல் தேனி பங்களா மேடு பகுதியில் தமிழ்நாடு…