நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் சுரண்டையில் அரசு பஸ் டெப்போ அமைக்க அரசு அறிவிக்க வேண்டும்
தென்காசி மாவட்டம் சுரண்டை வளர்ந்து வரும் வர்த்தக நகரமாகும் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள், மாணவ மாணவிகள், கல்வி, மருத்துவம்,…