பெரம்பலூர் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்-மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
பெரம்பலூர்.நவ.20. பெரம்பலூர் மாவட்டத்தில் மறுநிரப்பு எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக, நுகர்வோர்கள் பதிவு செய்த குறைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், எரிவாயு முகவர்கள்…