கோவையில் ‘புராஜெக்ட் அன்னம் – மீல்ஸ் ஆன் வீல்ஸ்’ மூலம் 30 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கி சாதனை
கோயம்புத்தூர், ஜூலை 1: கோயம்புத்தூரில் பசி ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வரும் கோயம்புத்தூர் பெண்டா ரவுண்டு டேபிள் 101 (CPRT 101) மற்றும் கோயம்புத்தூர் பெண்டா…