சென்னை எண்ணூரில் மின்வெட்டு இரண்டு மணி நேரமாக நீடித்த மின் வெட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்
திருவெற்றியூர் சத்தியமூர்த்தி நகர் உட்பட்ட ஜோதி நகர் முருகப்பா நகர் கார்கில் நகர் வி பி நகர் பகுதிகளில் தொடரும் மின்வெட்டால் பொதுமக்கள் இரவு நேரங்களில் அவதி…