நெல் சேமிப்பு தளம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டிடங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் இணைந்து அடிக்கல் நாட்டினர்
நெல் சேமிப்பு தளம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் கட்டிடங்களுக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் இணைந்து அடிக்கல் நாட்டினர்…