சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு நுண்ணுயிரியல் மாணவர்களுக்கு வரவேற்பு
தென்காசி: தென்காசி மாவட்டம், சுரண்டையில் அமைந்துள்ள காமராஜர் அரசு கலைக் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் புத்தாக்கப் பயிற்சி (Induction…