குண்டடம் அருகே பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
குண்டடம், திருப்பூர் மாவட்டம் குண்டடம் பேருந்து நிலையம் அருகே, பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை…