தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகரில் உள்ள பொது சுவர்களில் அழகிய சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது
இதன் ஒரு பகுதியாக தமிழ் கலாச்சாரம், தூத்துக்குடி மக்களின் வாழ்வியல், கடல் வாழ் உயிரினங்கள், தூய்மை விழிப்புணர்வு ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய ஓவியங்கள் வரையப்படுகின்றன. பொதுமக்கள் அனைவரும்:…