கோவையில் தமிழக அலுவலர் ஆசிரியர் வெற்றிச் சங்கம் – கோவை மாவட்ட டாஸ்மாக் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கோவை மாவட்ட தமிழ்நாடு அரசு டாஸ்மாக் ஊழியர் நலச் சங்கத்தின் சார்பில், கோவை மாவட்ட டாஸ்மாக் ஒருங்கிணைந்த ஆலோசனைக் கூட்டம் கோவை தாமஸ் கிளப் அரங்கில் நடைபெற்றது.…