புதிய ஆட்சி அமைக்கவுள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்கு ஏ.கே.ஆர். தேசிய மக்கள் கட்சி சார்பில் வாழ்த்து
புதிய அரசுக்கு வாழ்த்து மற்றும் அமைச்சரவை உருவாக்கத்தில் பிராந்திய முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஏ.கே. ராஜசேகர் அறிக்கை. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய…