துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் மறைந்த விஜயகாந்த் பிறந்தநாள் விழா
துறையூர் ஆக-25திருச்சி மாவட்டம் துறையூர் கிழக்கு ஒன்றிய தேமுதிக சார்பில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கிருஷ்ணசாமி தலைமையில் புரட்சி கலைஞர் விஜயகாந்தின் 74 வது பிறந்தநாள் (25-08-2026)…