வயல்வெளியில் இறங்கி விவசாயிகளோடு களை பறித்து வாக்கு சேகரித்த பெரம்பலூர் அதிமுக வேட்பாளர்.
எ.பி. பிரபாகரன், பெரம்பலூர் செய்தியாளர். பெரம்பலூர். ஏப்.13. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன்…