மதுரையில் பலத்த மழை: சாலை, குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்
மதுரை, அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை பெய்த பலத்த மழையால், பெரும்பாலான பகு திகள் வெள்ளக்காடாக மாறின. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல்…
மதுரை, அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை பெய்த பலத்த மழையால், பெரும்பாலான பகு திகள் வெள்ளக்காடாக மாறின. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். தமிழகத்தில் கடந்த ஏப்ரல்…
நாகப்பட்டினம், மே:8 நாகைமாவட்டம் திருமருகல் அடுத்து வள்ளுவன் தோப்பு கிராமத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றனர், சுற்று வட்டாரங்களுக்கு திருமருகல் துணை மின்நிலைத்திலிருந்து மின்சாரம் வினியோகம் செய்யபடுகின்றன,…
வாழ்த்துக்கள் செய்தி 12+ வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி இருக்கின்றன. தேர்வில் வெற்றி பெற்று உயர் கல்விக்கு செல்ல இருக்கும் மாணவ மாணவியர் அனைவருக்கும் மனமார்ந்த…
தொடர்ந்து மாநகராட்சி பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி. 569 மார்க் எடுத்து மாணவி முதலிடம். தமிழகத்தில் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வு முடிவுகள்…
கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பதினோரு ஆண்டுகளுக்கும்…
தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 3-இடங்கள் முன்னேறி மாநில அளவில் 6-ஆவது இடம் பிடித்து சாதனை. தூத்துக்குடி மாவட்டத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு…
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பெரியகருமலை பள்ளி முன்னாள் மாணவர்கள் நலச்சங்கத்தினர் நடத்தும் முன்னாள் மாணவர்கள் குடும்ப உறவுகள் சந்திப்பு விழா வரும் மே மாதம்…
திருவாரூரில் அமைந்திருக்கும் தியாகராஜர் கோவில்.. சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வதோச பரிகாரத் தளமாகவும், பிறந்தாலும், பெயர் சொன்னாலும் முக்தி தரும் தளமாக விளங்கி வருகிறது. இந்த…
செங்குன்றம் செய்தியாளர் பிரபல ரெட்டேரி குமரன் மருத்துவமனையின் விரிவாக புதிய கட்டிடம் திறக்கப்பட்டது.ரெட்டேரி 200 அடி சாலையில் மேம்பாலம் கீழ் பல்னோக்கு சிறப்பங்கள் கொண்ட மருத்துவமனை செயல்பட்டு…
கோவை ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலையேற்றமடைந்து ஜவுளித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பருத்தியின் மீதான 11 சதவீத இறக்குமதி வரியை மத்திய அரசு முற்றிலுமாக நீக்க…
பெரம்பலூர்.மே.07. பொதுவிநியோக திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும்,…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்கிறோம். தலை வணங்கி ஏற்கிறோம். ஆனால் தேர்தல் முடிவுகள் தொங்கு சட்டமன்றம் அமைவதற்கு வழி வகுத்து விட்டது.என்றகவலையும்அடைகிறோம்.ஏனெனில் தமிழ்நாட்டு…
மக்கள் சக்தி இயக்கம் சார்பில் (58 ஆவது)மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப் புகள் தானமாக வழங்கி ஐந்து பேருக்கு வாழ்வு அளித்த குடும்பத்தினரை பாராட்டினர். திருச்சி…
கோவை: பார்க் கல்விக் குழுமத்தின் சார்பில் நடத்தப்பட்ட “ஜீரோ ஜி 2026” என்ற இரண்டு நாள் கல்லூரிகளுக்கிடையேயான கலாச்சார விழா கோவை கனியூர் வளாகத்தில் கோலாகலமாக நடைபெற்றது.…
நீலகிரிஉதகை சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உதகை நகரில் என்டிஏ கூட்டணி கட்சியினருடன் பேரணியாக சென்றார்…
உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது வேளாண்மை உதவி இயக்குனர் அறிவுறுத்தல் நாகப்பட்டினம்,மே.7-உளுந்து சாகுபடிக்கு சித்திரை பட்டம் உகந்தது காலம் குறித்து,திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்…
மீண்டும் மக்கள் பணி மேயர் ஜெகன். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியிட்டதிலிருந்து 45 நாட்களுக்கு மேலாக தேர்தல் பணி வேலைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்…
நாகப்பட்டினம், மே:7 நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் வள்ளுவர் தெருவில் உள்ள குளத்தின் தடுப்பு சுவர் இடந்து விழுந்து பத்து வருடங்களுக்கு மேல் உள்ளதாகவும். மழைகாலங்களில் அதிக அளவில்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 கிராவல் மண் கடத்தல்: லாரி, ஜேசிபி பறிமுதல் – 3 கைது குண்டடம் போலீசார் விசாரணை. திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே அனுமதியின்றி…
மதுரை, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் செவ் வாய்க்கிழமை இரவு மழை பெய்தது.மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக கடுமையான கடும் வெப்பம் நீடித்து வந்தது.…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நான்கு வழி சாலை அதிகப்படுத்திய பிறகு தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது குறிப்பாக அலங்கியம் பைபாஸ் சாலை…
பக்தர்கள் வழி நெடுக மலர்கள் தூவி வரவேற்பு…. மதுரை சித்திரை திருவிழாவிற்கு சென்ற அழகர் மீண்டும் அழகர் மலையை வந்தடைந்தார். சித்திரை திருவிழாவையொட்டி, மதுரை வைகை ஆற்றில்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த சாதிநாயக்கன்பட்டி கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திமுக கட்சியை சேர்ந்த வெண்ணிலா முருகேசன் என்பவர் அவரது சொந்த விவசாய நிலத்தின்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஹள்ளி ஊராட்சிக்குட்பட்ட குடிமேனஹள்ளி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. கிராமத்தில் கடந்த மூன்று மாத காலமாக தென்பெண்ணை…
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே முதல்வராக பொறுப்பேற்க உள்ள தவெக தலைவர் ஜோசப் விஜய்:எட்டுக்குடி முருகன் கோவிலில் குடும்பத்துடன் மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்திய தவெக நிர்வாகி.…
கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பாக முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம், ஹோட்டல் டைமண்ட் மினி மஹால் நடைபெற்றது இக்கூட்டத்தில் முகவர்கள் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்..மண்டலப் பயிற்சியாளர்…
கொடைக்கானல் கொடைக்கானலில் மறைந்த புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவின் தாயார் ஈஸ்வரம்மாவின் 54-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சுமார் 6000 மக்களுக்கு வேஷ்டி ,துண்டு, சேலைகள் வழங்கப்பட்டது. திண்டுக்கல்…
திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில், கோடைக்காலத்தின் உச்சபட்ச வெயில் தாக்கும் என வானிலை மையம்…
வால்பாறை – அக்கா மலை எஸ்டேட் புனித அந்தோனியார் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அக்கா…
செங்குன்றம் செய்தியாளர்மே 6 தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக கொளத்தூர் த.ரவி தலைமையில் 43 வது வணிகர் தினம் 8 வது மாநில மாநாடு…
கோவை தவெக வெற்றி – காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்* தமிழக வெற்றி கழகம் (தவெக) சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து, கோவையில் காங்கிரஸ்…
மதுரை கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 9-ம் நாளான பூப்பல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கோயிலை அடைகிறார். நாளை உற்சவசாந்தியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. கள்ளழகர் கோயில் சித்திரைத்…
தாம்பரம் செய்தியாளர் பிரகாஷ். 9940337853 சென்னை அடுத்த தாம்பரத்தில் மணிதநேய மக்கள் கட்சி சார்பில் சுட்டெரிக்கும் வெய்யிலின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் திறப்பு விழா செங்கல்பட்டு…
தொல்லியல் ஆய்வு மையம் நிறுவனத்தலைவர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் என்பதாம் அகவை தினவிழா விழா, சிறப்பு மலர் வெளியீட்டு விழா, விருது வழங்கும் விழா என முப்பெரும்…
திருவாரூர் சட்டப்பேரவை தொகுதியில் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக உட்பட 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இங்கு மொத்தம் உள்ள 2,60,027 வாக்குகளில், 2,17, 995 வாக்குகள்(தபால்…
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புத்துறையில் பாவேந்தர் பாரதிதாசன் 136ஆவது பிறந்தநாள் விழாவிற்கான அரசு அறக்கட்டளைச் சொற்பொழிவுக் கருத்தரங்கம் வளர்தமிழ்புலக் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் மொழிபெயர்ப்புத்துறைத் தலைவரும்,…
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்ற தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றிக்கொண்டாடண்டத்தை நகரச்செயலாளர் ஆண்ட்ரூஸ் மற்றும் இளைஞரணி ரியாஸ் ஆகியோர் தலைமையில் மேளதாளம்…
திருவாரூர் செய்தியாளர் V, செந்தில் குமார் திருவாரூர் விஜயபுரம் வர்த்தகர் சங்கத்தின் சார்பாக திருவாரூர் கடை தெருவில் 15 ஆவது ஆண்டாக கோடை கால நீர்மோர் வர்த்தகர்களுக்கும்…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், பத்து ஆண்டுகளுக்கு முன்பு தாராபுரம் சட்டமன்ற தொகுதியை கணவர் பறி கொடுத்தார். தற்போது அவரது மனைவி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்று…
தமிழக வெற்றி கழகம் 100 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்று வெற்றி நடை போட்டு வரும் வேளையில், அந்த வெற்றியை ஒரு வித்தியாசமான முறையில் கொண்டாடி மகிழ்ந்துள்ளார்…
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆ. மகாராஜன் 74324 வாக்குகள் பெற்று 9554 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இவருக்கு அடுத்த படியாக தமிழக…
தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்றத் தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பி எல் ஏ ஜெகநாத் மிஸ்ரா வெற்றி பெற்றார் இதனை தொடர்ந்து வாக்கு…
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வம் 85206 வாக்குகள் பெற்று 6805 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் இவருக்கு அடுத்த படியாக தமிழக…
நாகை மாவட்டம் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார் வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளர் திரு ஓ எஸ் மணியன் தொடர்ந்து…
மதுரை ஆரப்பாளையம் ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலய ஆண்டுத் திருவி ழாவையொட்டி, அலங்காரத் தேர் பவனி நடைபெற்றது. மதுரை ஞானஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத் திருவிழா கடந்த…
எபி.பிரபாகரன் பெரம்பலூர் செய்தியாளர் பெரம்பலூர் தொகுதியில் தவேகக சார்பில் சிவக்குமாரும், குன்னம் தொகுதியில் திமுக சார்பில் சிவசங்கரன் வெற்றி பெற்றனர். பெரம்பலூர்மே.04. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில்…
கம்பம் சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா வெற்றி தேனி மாவட்டம் கம்பம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக வேட்பாளராக போட்டியிட்ட பி..எல்.ஏ ஜெகநாத் மிஸ்ரா…
நீலகிரி 04.05.2026 தமிழகத்தில் நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 110க்கும் மேற்பட்ட இடங்களுக்கும் முன்னிலை வகித்து வருவதால் உதகையில் அக்கட்சியின் மாவட்ட ஆலோசகர்…
கள்ளழகர் கோயில் சித்திரைத் திருவிழாவின் 6ம் நாளன்று வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலிலிருந்து கள்ளழகர் கோலத் தில் திருமஞ்சனமாகி ஏகாந்த சேவையில் சுந்த ரராஜ பெருமாள் எழுந்தருளினார்.…
திருவண்ணாமலை வேங்கிகால் செய்தியாளர் சிவசக்தி யோகினி9384111563 திருவண்ணாமலை 2026 சித்திரை மாத வசந்த உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது , ஏப்ரல் 30 , மே…
கோவை உடுமலைபேட்டையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா–தம்பி இருவர் அதிக தனித்திறன்களை வெளிப்படுத்தி உலக சாதனை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர் உடுமலை பேட்டை ஸ்ரீராம்…
திருவண்ணாமலை 26 வது வார்டு 8 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் தூய்மை பணி இன்று எட்டாவது ஆண்டு தூய்மை காவலர்களால் சிறப்பாக நடைபெற்றது. பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம் அருகே மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனத்தில் மோதி ஒருவர் உயிர் தப்பினர். திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே முத்தனாம்பட்டியைச் சேர்ந்த முருகன்…
கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 (CSI Edu Connect) எனும் மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கணிணி துறை மட்டுமின்றி பிற துறைகளிலும் மாணவர்கள் கவனம் செலுத்த…
லாரியை சேதப்படுத்திய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெரால்ட் என்பவர் டிப்பர் லாரி சொந்தமாக வைத்துள்ளார். இந்த டிப்பர் லாரிகள் நிலக்கரி…
நாகை செய்தியாளர் ஜீ.சக்கரவர்த்தி நாகை அருகே பழமை வாய்ந்த ராராந்திமங்கலம் கிழக்கு புனித ஆரோக்கிய மாதா ஆலய திருத்தேர் பவனி; வீடுகள் தோறும் கிருஷ்தவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி…
தேனி மாவட்டம் பெரியகுளம் கைலாசபட்டி அருகில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் 1/5/26 வெள்ளிக்கிழமை சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் வந்தனர் காலையில் சிறப்பு…
வெ.நாகராஜீதிருச்சி மாவட்ட செய்தியாளர் துறையூர் பாலக்கரை விஷ்ணு மஹாலில் நடைபெற்றது.விழா அரங்கத்தில் மாலை 03.00 மணிக்கு அகில இந்திய சமூக விழிப்புணர்வு பேரவை மற்றும் அகில இந்திய…
வாயலூர் பாலாற்றில் கள்ளழகர் இறங்கினார் பக்தர்கள் ஆடிப் பாடி வழிபட்டனர் செங்கல்பட்டு மே 2செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் முகையூர் கிராமம் வட திருமாலிருஞ்சோலை கிழக்கு கடற்கரைச்சாலையில்…
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அருகே ஆதிபடை வீடு என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சித்திர மாத திருவிழா நடைபெறுவதையொட்டி 30.04.2026 அன்று திருத்தேர்…
கடலூர், மாவட்டம்வடலூர் அருகே உள்ள கருங்குழிகிராமத்தில் அமைந்துள்ள மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு தர்மராஜா துரோபதிஅம்மன்ஆலயத்தின் ,தீமிதி திருவிழாநேற்று ,(மே மாதம் 1ஆம் தேதி) வெள்ளி கிழமை…
விழாவையொட்டி நேற்று அருள்மிகு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .சித்திரை மாதம் வரும் பௌர்ணமியையொட்டி 19வது வார்டு சங்குபேட்டையில் அமைந்துள்ள அருள்மிகு…
தமிழக கேரளா எல்லையில் உள்ள மங்களதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா கொண்டாட்டம் தேனி மாவட்டம் தமிழகம் கேரளா எல்லையில் விண்ணேற்றிப்பாறையில் அமைந்துள்ள மங்களதேவி…
கோயமுத்தூர் வாள் வீச்சு சங்கம் சார்பாக நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள் வீச்சு போட்டியில் கோவையை சுற்று உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வீரர், வீராங்கனையர் ஆர்வமுடன்…
“கும்பகோணம்: கும்பகோணம் அருகே உள்ள திப்பிராஜபுரம் மாடிமணி இல்லத்தில்சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சித்திரகுப்தர் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திப்பிராஜபுரம் கீழ அக்ராரம் உள்ள மாடிமணி கிரஹத்தில் சித்திரகுப்த…
கோவை நாட்டிய கலாசேத்ரா சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது இந்திய மற்றும் தமிழகத்தில் பாரம்பரிய கலைகளில் முக்கிய பங்கு வகிக்கும்…
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள நெடுங்கல் அடுத்த என்.மோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் மற்றும் சுந்தர விநாயகர் ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக…
திருவண்ணாமலையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மக்கள் கிரிவலம்; திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று மக்கள் கிரி வலம் வருவது…
முதுகுளத்தூர் செய்தியாளர் ஆர். செந்தில்குமார் கமுதி ஏப்:-1பணிநிறைவு பாராட்டு விழா ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டாட்சியராக வ.சேதுராமன் பணிபுரிந்து பொதுமக்களிடம் நற்பெயர் பெற்று பணியிட மாறுதலில் சென்று…
எ.பி.பிரபாகரன்பெரம்பலூர்செய்தியாளர். பெரம்பலூரில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் இளம்பை. தமிழ்ச்செல்வன் தலைமையில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. பெரம்பலூர். மே.01. எட்டு மணி நேர வேலை, எட்டு…
எட்டுக்குடியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சித்ரா பௌர்ணமி பெருவிழா தேரோட்டத்தை முன்னிட்டு திருப்பூண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்…
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பல லட்சம் பக்தர்கள் வருகை தந்தார்கள் இரண்டாம் ஆண்டு அன்னதானம் வழங்கும் விதமாக பாஜக சார்பில் தொடர் அன்னதானம்…
மலர்கொடி புதுச்சேரி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு ஸ்ரீ ஏழை மாரியம்மன் ஆலயத்தில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 16-ம் ஆண்டு…
தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 தாராபுரம், தொழில் அதிபர்வீட்டில் 25 கிலோபித்தளை பாத்திரங்களை திருடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். தாராபுரம், பொள்ளாச்சி சாலை அமராவதி சிலை…
சமூக நீதி திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் சமூக நீதிக் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் டாக்டர். ஜி முகமது ரஃபிக்.வெளியுட்டுள்ள மே தின வாழ்த்து செய்தியில்,உலகமெங்கும் உள்ள…
சித்திரை வசந்த உற்சவம்,சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் தீர்த்தவாரி நடைபெற்றது ; நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை வசந்த உற்சவ…
கோவையில் சி.எஸ்.ஐ.எஜூ கனெக்ட் 2026 மெகா கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புளுக்கான நிகழ்ச்சியாக நடைபெறும் இதில் பிரபல கல்வி வழிகாட்டியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி…
நாகை அருகே வலிவலம் இருதய கமலநாத சுவாமி ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சப்ர கட்டுத்தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அடுத்த…
வால்பாறையில் திமுக வேட்பாளர் குட்டி என்ற சுதாகருக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட் ராஜேந்திரன் வாழ்த்து கோவை மாவட்டம் வால்பாறைக்கு வருகைதந்த திமுகவின் தலைமை செயற்குழு…
தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், வல்லம், பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் புரட்சிக் கவிஞரின்…
மே தினத்தை முன்னிட்டு கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யூஎம்டி ராஜா, தனித்துவமான கலைப்பணியின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். ஒரு சாதாரண குண்டு பல்பின் உள்பகுதியில்…
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஏ.கே.கமல்கிஷோர், 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தும்…
செங்குன்றம் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த தீர்த்தக்கரையம்பட்டு ஊராட்சி, அத்திவாக்கம் கோட்டூர் கிராமத்தில் உள்ள அருள்மிகு, ஸ்ரீதேவி,பூதேவி வெங்கடேச பெருமாள் ஆலய ஜீர்ணோத்தாரன அஷ்ட பந்தன…
மன்னார்குடி., ஏப்ரல். 30 தனுஷ் நடிப்பில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள கர திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி…
மலர்கொடிபுதுச்சேரி செய்தியாளர் விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவிலில், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜ…
ஃபரா கான், KLOOK உடன் நகரத்தின் வேறொரு அழகை வெளிப்படுத்துகிறார் சென்னை , 29 ஏப்ரல் 2026: KLOOK இந்தியா, தனது புதிய கோடை கால பயண…
பெரம்பலூர்.ஏப்.30. இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குகள் 04.05.2026 அன்று எண்ணப்படவுள்ளது. அதனடிப்படையில், வாக்கு எண்ணும் நாளன்று மேற்கொள்ள வேண்டிய…
தூத்துக்குடி சிவன்கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம் அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பொியசாமி வடம் பிடித்து தொடங்கி வைத்தனா். தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம்…
மதுரையில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் மதுரை அண்ணா பஸ் நிலையம்…
திருவண்ணாமலை சித்ரா பௌர்ணமியை ஒட்டி அதிக அளவில் மக்கள் கூடுவார்கள் என்பதால் முன்னேற்பாடுகள் தீவிரம்; சித்ரா பௌர்ணமி முன்னிட்டு அதிக மக்கள் கூடுவதால் மாவட்ட ஆட்சியர் க.…
திருவண்ணாமலை வேங்கிகால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563 திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு தமிழ்நாடு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்துள்ளது;30.04.2026, மற்றும்…
கோவை பேரூர் போஸ்டல் காலனி பகுதியை சேர்ந்த சரவணகுமார் மகாலட்சுமி தம்பதியினரின் மகள்கள் ஜெனிகா ஸ்ரீ மற்றும் சுதிக்க்ஷா ஸ்ரீ ஆகியோர் சாய் புவன் நடன ஆசிரியரிடம்…
மாசி வீதிகளில் திரண்ட பக்தர்கள் !! மதுரையில் சித்திரைத் திருவிழாவை யொட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நடந்தது. அலங்காரத் தேரில் எழுந்தருளி மாசி வீதிகளில் மீனாட்சியும், சொக்கநாதரும்…
திருவண்ணாமலை வேங்கிக்கால் செய்தியாளர் சிவசக்தி யோகினி 9384111563. திருவண்ணாமலைவருகின்ற 30.04.2026 இரவு 09.12 ஆரம்பித்து 01.05.2026 இரவு 10.52 வரை பௌர்ணமி உள்ளது, சித்திரை மாதத்தில் வருகின்ற…
67 ஆண்டுகால காத்திருப்புக்கு பின் சிக்கல் நவநீதேஸ்வர சுவாமி கோயிலில் புதிய திருத்தேர் வீதியுலா வந்தது. சிங்காரவேலவர், தியாகராஜர் பஞ்சமூர்த்திகளுடன் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா”…