பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேகர் தனது வாக்கை பதிவு செய்தார்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சேகர் அவரது சொந்த ஊரான கோப்பனம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது ஜனநாயக…