பாலக்கரை அருகில் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் பொங்கல் விழா
தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருவிழாவாக திகழும் தைத்திருநாள் பொங்கலை சிறப்பிக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மகிழ்ந்து கொண்டாடும் நோக்குடன் தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத்துறையால் சென்னையில்…