பனங்குடியில் கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார் உருவபொம்மை எரிப்பு – விவசாயிகள் கண்டனம் தெரிவித்து போராட்டம்
நாகப்பட்டினம்,ஜூன்.5-கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாட்டுவில் புதிய அணை கட்ட முயலும் கர்நாடக மாநில முதல்வர் டி.கே.சிவக்குமாரின் உருவபொம்மையை எரித்து விவசாயிகள் நாகை பனங்குடி பகுதியில் இன்று…