தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு தனி இடம்: காங்கயம் நகராட்சி நிர்வாகம் அதிரடி.!
காங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் தெருநாய்களுக்கு உணவு வழங்குவதற்கு நகராட்சி நிர்வாகம் தனி இடம் ஒதுக்கி, நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காங்கயம் நகராட்சியில் சுற்றித் திரியும் தெருநாய்களுக்கு சிலர்…