Category: தமிழ்நாடு

கோவை சிஎஸ்ஐ திருமண்டல பெண்கள் ஐக்கியம் சார்பாக நடைபெற்ற அமைதி பேரணி

கோவையில் சிஎஸ்ஐ திருமண்டல பெண்கள் ஐக்கியம் சார்பில் நடைபெற்ற அமைதிப் பேரணியில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பெண்களின் ஆன்மிக வளர்ச்சி, ஒற்றுமை, தலைமைத்துவம் மற்றும்…

சேரன் மெட்ரிக் பள்ளியில் 44-வது ஆண்டு விளையாட்டு விழா கோலாகலம்!

கரூர்: கரூர் மாவட்டம், வெண்ணைமலையில் அமைந்துள்ள சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 44-வது ஆண்டு விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தாளாளர் கே. பாண்டியன்…

133 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று உலக சாதனை – ‘தமிழ் பரதரத்தின சிகரம்’ நிகழ்ச்சி கோலாகலம்!

சென்னை, காவாங்கரை: சென்னை காவாங்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு கலை நிகழ்ச்சி அமைப்பு சார்பில் ‘தமிழ் பரதரத்தின சிகரம்’ என்ற தலைப்பில் உலக சாதனை…

சிறு, குறு சமூகங்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநிலத் தலைவர் கே.பி. மணிபாபா கோரிக்கை!

அரியலூர்: தமிழகத்தில் வண்ணார் உள்ளிட்ட சிறு, குறு சமூகங்களை ஒருங்கிணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு வண்ணார் பேரவை மாநிலத் தலைவர் கே.பி.…

கரூர் அப்போலோ மருத்துவமனையில் பிரத்யேக பக்கவாத சிகிச்சைப் பிரிவு தொடக்கம்!

மூன்று படுக்கைகளுடன் புதிய வசதி – விரைவான சிகிச்சை, மறுவாழ்வுக்கு முக்கியத்துவம் கரூர்: கரூர் மாவட்டத்தில் பக்கவாதத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கும் வகையில், கரூர்…

லட்சுமிபுரம் ஊராட்சியில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட லட்சுமிபுரம் ஊராட்சியில் நடைபெற்று வரும் குப்பைகள் சேகரிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வ. சிவகிருஷ்ணமூர்த்தி நேரில்…

கல்விக்கடன் முகாமில் மாணவர்களுக்கு ரூ.11.56 கோடி மதிப்பீட்டில் கடனுதவி

கடலூர், மஞ்சக்குப்பம் புனித வளனார் கலை கல்லூரியில் மாவட்ட நிருவாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி…

கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கால்பந்து தொடர்!

​கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள ஆங்கர் ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் மைதானத்தில், ஜெகத்குரு ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி டிரஸ்ட் மற்றும் தமிழ்நாடு பார்வை மாற்றுத்திறனாளிகள் கால்பந்து சங்கம் இணைந்து நடத்திய…

செங்கிப்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு நல்லொழுக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி .

பேராவூரணி. அக் 31தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம், செங்கிப்பட்டி பஞ்சாயத்தில் அமைந்துள்ள இலவச கற்றல் மையத்தில், சில்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு “நல்லொழுக்கம்…

ஈரோடு கே கே நகர் பகுதியில் முதல்வர் பதிப்பகம் திறப்பு விழா

ஈரோடுஈரோடு கே கே நகர் பகுதியில் முதல்வர் பதிப்பகம் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் விஜய பாலாஜி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். உடன்…

தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடியில் தவெக அரசை கண்டித்து திமுக மகளிா் அணி சாா்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயா் ஜெகன் பொியசாமி மாாக்கன்டேயன் எம்.எல்.ஏ பங்கேற்புதூத்துக்குடி வடக்கு…

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாரத்தான் ஓட்டப்பந்தயம்

கும்பகோணம். அக்.31- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சார்பில், போதைப் பழக்கங்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாபெரும் மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. கும்பகோணம்…

கூவத்தூர் கிராமத்தில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் திறப்பு

கல்பாக்கம் அக் 31செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் கூவத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் 17 இலட்சம் செலவில் புதிய அங்கன் வாடி மைய கட்டடம்…

கோவை பி.எஸ்.ஜி பிசியோதெரபி கல்லூரியின் நிறுவன நாள் விழா

கோவை பி.எஸ்.ஜி பிசியோதெரபி கல்லூரியின் நிறுவன நாள் விழா கோலாகலமாக கொண்டாட்டம்! பி.எஸ்.ஜி அண்ட் சன்ஸ் சாரிட்டிஸ் அமைப்பின் கீழ் செயல்படும் கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி பிசியோதெரபி கல்லூரியின்…

தீபாவளிக்கு முன்பாக 3% அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்!

தமிழ்நாடு முதலமைச்சருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை மதுரை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போன்று தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் 1.7.2026 முதல் கூடுதலாக…

இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை விழா – பங்கேற்ற மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் சான்றிதழ்கள் வழங்கினார்!

கடலூர், அக். 30: கடலூர் மாவட்டம், இம்மாகுலேட் மகளிர் கல்லூரியில் 2026–2027 ஆம் ஆண்டிற்கான இளையோர் இலக்கியப் பயிற்சிப் பாசறை விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மாணவிகளுக்கு…

திருவாரூர் சுந்தர விநாயகர் ஆலயத்தில் சங்கடஹர சதுர்த்தி சிறப்பு அபிஷேக ஆராதனை!

திருவாரூர் சுந்தரவிளாகம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு சுந்தர விநாயகர் ஆலயத்தில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு நேற்று (அக். 29) சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.விநாயகப் பெருமானுக்கு உகந்த…

தாமரை அட்வான்ஸ்டு மறுவாழ்வு மையம் திறப்பு விழா.

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர், அக்- 29. தஞ்சாவூர் பிரம்மாண்டமாக தாமரை அட்வான்ஸ்டு ரீஹேப் சென்டர் துவங்கி உள்ளது. நரம்பியல் மறுவாழ்வு எலும்பு…

எதிர்காலத்திற்கான அறிவியல் சார்ந்த தொழில்நுட்ப அறிவியல் கண்காட்சி

தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.ஜோ. லியோ யாக்கோப் ராஜ். தஞ்சாவூர் அக்- 30. தஞ்சாவூர் அருகே வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)…

வில்லியனூரில் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற ஆரோக்கியமான வாழ்க்கை விழிப்புணர்வுப் பேரணி!

வில்லியனூர்: புதுச்சேரி வில்லியனூர் திருவண்டார்கோவில் பகுதியில் உள்ள வேலம்மாள் பள்ளி மாணவர்கள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற “போதி கேம்பஸ் – ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற தலைப்பிலான விழிப்புணர்வுப்…

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நகைச்சுவை மன்ற ஆண்டு விழா

“நகைச்சுவை மன்ற ஆண்டு விழா” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடைபெற்ற நகைச்சுவை மன்ற ஆண்டு விழாவில் நகைச்சுவை மன்ற தலைவர் செயலர் பட்டிமன்ற நடுவரும், நடிகரும்,…

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மாலை அணிவித்து மரியாதை

தூத்துக்குடியில் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி மாலை அணிவித்து மரியாதைதூத்துக்குடி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 119வது…

அரியலூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம்

அரியலூர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் தர்ணா போராட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடைபெற்றது மாவட்ட தலைவர் எம். வேல்முருகன் தலைமை தாங்கினார் மாவட்ட துணைத்தலைவர்…

கோவை விஜிஎம் மருத்துவமனை சார்பில் ‘ஹால்ட் ஆர்த்ரைட்டிஸ் 2026’ நிகழ்ச்சி

விஜிஎம் மருத்துவமனை சார்பில் ‘ஹால்ட் ஆர்த்ரைட்டிஸ் 2026’ நிகழ்ச்சி-மூட்டுவாத விழிப்புணர்வுக்காக கோவையிள் பங்கேற்புல் நடைப்பேரணி: 1000-க்கும்மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு உலக மூட்டுவாத தினத்தை முன்னிட்டு, மூட்டுவாதம் குறித்த…

கிருஷ்ணராயபுரத்தில் சமுதாய வளைகாப்பு விழா!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம்: கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டாரம் வீரராக்கியத்தில் அமைந்துள்ள சுவாதி திருமண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை…

இந்தியா – துபாய் சர்வதேச கராத்தே, சிலம்பப் போட்டி: கோவை ஜே.கே.டி.சி. அணிக்கு ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம்!

9 தங்கம் உட்பட 19 பதக்கங்களை வென்று கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கோவை: இந்தியா – துபாய் சர்வதேச கராத்தே…

தூத்துக்குடி உப்பாற்று ஓடை – முத்தையாபுரம் பகுதியில் விபத்துகளைத் தடுக்க மேயர் ஜெகன் பெரியசாமி நடவடிக்கை!

தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையில் உப்பாற்று ஓடை முதல் முத்தையாபுரம் வரை தொடர் விபத்துகள் ஏற்படுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு…

தமிழகத்தில் மசூதிகள் மீதான தாக்குதல்களைத் தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு மக்கள் எழுச்சி ஜனநாயகக் கட்சி வலியுறுத்தல் காயல்பட்டினம், அக். 29: சென்னை கோடம்பாக்கம் ஹமீதியா மசூதி மற்றும் கோயம்பேடு ஜெய் நகரில்…

கடையநல்லூரில் மோட்டார் சைக்கிள் பெட்டியை உடைத்து பணம் திருட்டு: 12 மணி நேரத்தில் ஒருவர் கைது

தென்காசி, அக். 29: தென்காசி மாவட்டம் கடையநல்லூரில், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து பணத்தைத் திருடிச் சென்ற சம்பவத்தில், 12 மணி நேரத்திற்குள் ஒருவரைப்…

தென்காசியில் இரவு நேரங்களில் போக்குவரத்தை சரி செய்யும் தன்னார்வலர்கள்

தென்காசி அக்டோபர்-29- தென்காசி மாவட்டம் தென்காசி புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து அதிகப்படியான வியாபார நிறுவனங்கள் உள்ளதாலும் இது சுற்றுலா மாவட்டம் என்பதாலும் தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் தென்காசி…

ஈரோட்டில் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு தீபாவளி நல உதவிகள் – கவுன்சிலர் நா. செந்தில்குமார் வழங்கினார்

ஈரோடு, அக்டோபர் ஈரோடு மாநகராட்சி 36-வது வார்டு கவுன்சிலரும், வரி மற்றும் மேல்முறையீட்டுக் குழு மற்றும் பணிகள் நிலைக்குழு உறுப்பினருமான பழனியப்பா நா. செந்தில்குமார், ஆண்டுதோறும் தீபாவளி…

தீபத் திருநாளை முன்னிட்டு “தீ விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம்!

திருச்சி மாவட்டம் விபத்து தடுப்பு சேவையாளர் ஸ்ரீனிவாச பிரசாத் தீபத்திருநாளை முன்னிட்டு தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் திருச்சிராப்பள்ளி முதல் கங்கைகொண்ட சோழபுரம் வரை…

கோயம்புத்தூரில் ‘ரோட்டரி யுனைட் வனம்’ திட்டம் தொடக்கம்

சிறுதுளி அமைப்பு, 2003 ஆம் ஆண்டு முதல் கோயம்புத்தூரில் நீர்வளப் பாதுகாப்பு மற்றும் நீர்நிலைகள் புனரமைப்பை முதன்மை நோக்கமாகக் கொண்டு பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு…

மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு!

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை கழகப் பொதுச் செயலாளரும் அமைச்சருமான என். ஆனந்த் மற்றும் அமைச்சர்கள் சரத்குமார், தென்னரசு ஆகியோர் திறந்து…

அரியலூரில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் மாவட்ட தலைவர் ஆர்…

தீ விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் வழங்கும் விழா!

தீபாவளித் திருநாளை மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடும் வகையில், தீ விபத்துகளைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் நோக்கில் “தீ விபத்தில்லா தீபாவளி” விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம்…

கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் பாரம்பரிய உணவு முறைகள் குறித்த செய்முறைப் பயிற்சி!

கம்பம்: தேனி மாவட்டம், கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில், சமூக நலத்துறை சார்பில், “TRADITIONAL CUISINE – தலைமுறைகளுக்கு இடையேயான பிணைப்பை மேம்படுத்தும் பாரம்பரிய…

தவெக அரசை கண்டித்து தூத்துக்குடியில் வரும் 31ம் தேதி மகளிா் அணி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம்-முன்னாள் அமைச்சா் கீதாஜீவன் அறிக்கை

தூத்துக்குடி சட்ட ஒழுங்கு சீர்கேடு பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து ஓருங்கிணைந்த தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில்…

கோவை லூலு மாலில் பிரம்மாண்ட தீபாவளித் திருவிழா துவக்கம்

​கோவை மக்களின் நம்பிக்கையையும் பேராதரவையும் பெற்று விளங்கும் லூலு மாலில், தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் ‘பிளாட் 50%’ பிரம்மாண்ட தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடிச்…

ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திராவில் மீட்பு!

ராணிப்பேட்டை, செய்தியாளர் வெங்கடேசன்: ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாணிக்கம் நகர் பகுதியில், பெற்றோருடன் சாலையோரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தை…

அரூரில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி!

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பொன் கற்பக மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு அரூர் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழக சட்டப்பேரவை…

திருப்பத்தூர் புதூர்நாடு மலைக் கிராமங்களில் கலால் பிரிவு டிஐஜி மூர்த்தி ஆய்வு!

திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலைப் பகுதியில் உள்ள கிராமங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஐஜி மூர்த்தி ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.மேலும் புதூர்நாடு பகுதியில் நேற்று தொடங்கிய இந்த…

கும்பகோணத்தில் ‘ரோலா பேஷன்’ ஆண்கள் ஆடை விற்பனையகம் திறப்பு

கும்பகோணம்,அக்.28- கும்பகோணம் ஜான் செல்வராஜ் நகரில்,புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள அல் அய்ன் பிளாசாவில் ‘ரோலா பேஷன் மென்ஸ்வேர்’ ஆண்கள் ஆடை விற்பனையகம் திறக்கப்பட்டது. திறப்பு…

லட்சிய ஜனநாயகக் கட்சி பேராவூரணி தொகுதி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

பேராவூரணி, அக்.28 லட்சிய ஜனநாயகக் கட்சி பேராவூரணி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் தனியார் விழா அரங்கில் நடைபெற்றது. தஞ்சை தெற்கு…

கோவையில் பிரேமம் ஆபரணத்தின் தீபாவளி சிறப்புக் கண்காட்சி

கோவை – பிரமிக்க வைக்கும் 1,300-க்கும் மேற்பட்ட சேலை ரகங்கள்.. கோவையில் ‘பிரேமம் ஆபரணம்’ என்ற புதிய நகைப் பிரிவின் அறிமுகம் மற்றும் தீபாவளி சிறப்புச் சேலைகள்…

கொட்டும் மழையிலும் தூய்மைப் பணியில் ஈடுபடும் மாநகராட்சிப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்!

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மழைக்கோட், போர்வை, பிரியாணி மற்றும் இனிப்புகள் வழங்கி கௌரவிப்பு தாம்பரம்: வடகிழக்குப் பருவமழையால் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையிலும், பொதுமக்களின்…

தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 50க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோடியுள்ளனர் -கனிமொழி எம்.பி சாடல்

தூத்துக்குடி மாவட்டம் மஞ்சள் நீர்க்காயலில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,…

முதல்வர் கோப்பைக்கான ஆண்கள் எறிபந்து போட்டியில் மதுரை மாணவர்கள் சாதனை

மதுரை பசுமலையில் செயல்படும் RISE -ரவி சிறப்புக் கல்வி நிறுவனம் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை அறிவுசார் குறையுடைய மாற்றுத்திறனாளிகளுக்கான எறி பந்து போட்டியில் கலந்து கொண்டு…

கம்பம் மெட்டு மலைச்சாலையில் எம்.எல்.ஏ. ஆய்வு

கம்பம்: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் கார்த்திகை மாதத்தில் தொடங்க உள்ளதை முன்னிட்டு, ஐயப்ப பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கம்பம் மெட்டு…

வெப்பாலம்பட்டியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளை சார்பில் அன்னதானம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டம், வெப்பாலம்பட்டி: ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் வெப்பாலம்பட்டி கிளை சார்பில் இன்று ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சிறப்பு அன்னதான…

தமுமுக மாநிலச் செயலாளராக குணிசை சாகுல் ஹமீது தேர்வு!

தமிழ்நாடுதமுமுக மாநிலச் செயலாளராக குணிசை சாகுல் ஹமீது தேர்வு!தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் (தமுமுக) மாநிலச் செயலாளராக, கோவையில் நீண்டகாலமாக தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியில்…

பெரியகுளம் அருகே தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 515 மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்திற்கு…

மதுரையில் கிறிஸ்தவ ஆலயங்களில் ஜெபமாலை பிரார்த்தனை

கத்தோலிக்க திருச்சபையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தை மாதாவுக்கு உகந்த மாதமாக கடை பிடித்து வருகின்றனர். இந் நாட்களில் ஒவ்வொரு கிறிஸ்தவ ஆலயங்களிலும், கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளிலும்…

ஆசிய சதுரங்கப் போட்டியில் 4 பதக்கங்கள்- திருப்பத்தூர் வீராங்கனை யாஷினிக்குப் பாராட்டு

திருப்பத்தூர்: ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற திருப்பத்தூரைச் சேர்ந்த இளம் வீராங்கனை யாஷினிக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. பன்னாட்டு…

மதுரை ஓம் டியூஷன் சென்டரின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா கோலாகலக் கொண்டாட்டம்!

மதுரை: மதுரை ஜெய்ஹிந்த்புரம் பாரதியார் சாலையில் அமைந்துள்ள ஓம் டியூஷன் சென்டரின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு ஓம் டியூஷன் சென்டரின்…

மேட்டுப்பாளையத்தில் நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறப்பு!

மேட்டுப்பாளையத்தில் நவ்ரங் மின்சார வாகன விற்பனை மையம் மற்றும் உற்பத்தி ஆலை திறப்பு! மின்சார மூன்று சக்கர வாகன விற்பனையை விரிவுபடுத்தும் வகையில், நவ்ரங் நிறுவனத்தின் புதிய…

கம்பம் பள்ளத்தாக்கு விளைநிலங்களை வீட்டுமனைகளாக மாற்றக்கூடாது கம்பம் எம்எல்ஏ அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிகளில் விளைநிலங்களை வீட்டுமனைகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாற்றுவதைத் தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம்…

சாலை ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டுத் தரக் கோரி கிராம மக்கள் மனு!

நாமக்கல், அக். 27: குமாரபாளையம் பகுதியில் தனிநபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பயன்பாட்டுச் சாலையை மீட்டுத் தர வலியுறுத்தி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் மதுபாலனிடம் மனு அளித்தனர்.…

முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும்- அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

கோவை தேனியில் சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளில் 4 பேர் கைது – பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து சிறைத்துறை டிஜிபி தலைமையில் ஆய்வு: அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி……

மேட்டூரில் தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி!

மேட்டூர், அக்டோபர் 27, சேலம் மாவட்டம், மேட்டூர் பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், ரேபிஸ் நோய் பரவுவதைத் தடுக்கவும் மாநகராட்சி ஊழியர்கள் தெருநாய்களைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு…

வடலூரில் தனியார் பேருந்துகள் போக்குவரத்துக்கு இடையூறு – பண்ருட்டி சாலையில் கடும் நெரிசல் – பொதுமக்கள் அவதி!

வடலூர், அக். 27: கடலூர் மாவட்டம் வடலூர் பண்ருட்டி சாலையில், கிருஷ்ணா பேக்கரி எதிரில் தனியார் பேருந்துகள் டைமிங் பிரச்சினை காரணமாக சாலையில் ஒன்றோடு ஒன்று இடித்துக்கொள்ளும்…

ஈரோட்டில் காங்கிரஸ் எழுச்சி – 5 மாவட்டங்கள் இணைந்து நடத்திய “வாக்கை காப்போம் தேசத்தை காப்போம்” நிகழ்ச்சி.!

ஈரோடு:ஈரோடு மாநகர், ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு ஆகிய 5 மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் இணைந்து “வாக்கை காப்போம் தேசத்தை காப்போம்”…

வடலூரில் பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்பு

வடலூர், அக்.27: கடலூர் மாவட்டம் வடலூர் நகராட்சி பிரதான சாலைகளில் ஆக்கிரமிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள…

கண்ணன்ஸ் காபி நிறுவனத்தின் தீபாவளி கொண்டாட்டம்: பணியாளர்களுக்குப் பாராட்டு

கண்ணன்ஸ் காபி நிறுவனத்தின் தீபாவளி 2026 கொண்டாட்டம், நிறுவனப் பணியாளர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது. நிறுவனத்தின் வளர்ச்சிக்குப் பல ஆண்டுகளாகப் பங்களித்து வரும் பணியாளர்களைக் கவுரவித்ததுடன், சமூகப்…

பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா சோத்துப்பாறை அணை மற்றும் இதன் அருகில் உள்ள அகமது ஊராட்சி பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கன மழையாக தொடர்ந்து பெய்து…

அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையம் முப்பெரும் விழா

அரியலூர் லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் மகாத்மா காந்தி பிறந்த நாள் விழா வள்ளலார் ராமலிங்க அடிகளார் பிறந்த நாள் விழா முன்னாள் ஜனாதிபதி ஏபிஜெ அப்துல்கலாம்…

வன வேங்கை கட்சி சார்பில் குறவர் இன மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்!

வன வேங்கை கட்சி சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு நாமக்கல், அக். 26: நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட…

கதிரவன் மரணத்திற்கு நீதி வேண்டும் – மேயர் ஜெகன் வலியுறுத்தல்

தூத்துக்குடி: போல்டன்புரம் முதலாவது தெருவைச் சேர்ந்த கதிரவன், தனியார் நிதி நிறுவனம் மூலம் கார் வாங்கி 20 மாதங்கள் தவணை செலுத்திய நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக…

செல்வபுரம் பகுதிகளில் மழைநீர் அகற்றும் பணி தீவிரம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில்மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் முன்னிலையில் நேரில் ஆய்வு. கோவை மாநகராட்சி 80-வது வார்டுக்கு…

சவூதியில் நிறைவேற்றப்படும் தலைவெட்டு மரண தண்டனையை தொடர்ந்து எதிர்ப்பேன்: மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சித் தலைவர் காயல் அப்பாஸ் அறிக்கை!

காயல்பட்டினம், அக். 26: சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் தலைவெட்டு மரண தண்டனையைக் கண்டித்து தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும், இதனால் ஏற்படும் விமர்சனங்களையும் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளத் தயாராக…

தேனி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 337 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன

தேனி: தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் வ. சிவ கிருஷ்ணமூர்த்தி பொதுமக்களிடமிருந்து 337 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.…

கோவையில் ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் சார்பில் ஆடை அலங்கார அணிவகுப்பு

கோவை காந்திபுரம், பகுதியில் செயல்பட்டு வரும் , ஃபேஷன் ஆர்ட் இன்ஸ்டிடியூட் சார்பாக , பெண்களின் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் நோக்கில்ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்று…

அரசு மானிய விலையில் அடுக்குமாடி குடியிருப்புகள்-பயனாளிகள் தேர்வு முகாம்-தொடங்கி வைத்த கம்பம் எம் எல் ஏ

தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அப்பிபட்டி, கோம்பை சிக்காட்சியம்மன் கோவில் மேடு, கம்பம் உத்தமபுரம், கூடலூர் தமணம்பட்டி ஆகிய பகுதிகளில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…

கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமுமுகவினர் துரித களப்பணி: மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பாராட்டு!

கோவை: கோவை மாநகரில் சுமார் நான்கு மணி நேரம் இடைவிடாமல் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்களும் வாகன…

ராயல் கேர் மருத்துவமனையில் நவீன மகப்பேறு மையம் தொடக்கம்!

நீரில் பிரசவிக்கும் வசதி, வலியற்ற பிரசவ சிகிச்சை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் ‘ராயல் கிரேடில்’ மகப்பேறு மையம் – சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் திறந்து வைத்தார்.…

மேச்சேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தீபாவளி பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

மேச்சேரி: சேலம் மாவட்டம், மேச்சேரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வடகிழக்குப் பருவமழை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாணவர்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வடகிழக்குப்…

முதியோர் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

பேராவூரணி, அக். 26: தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அடைக்கல மாதா கல்லூரி சமூகப் பணித்துறை சார்பில், நகர்ப்புற மக்களுக்கான முதியோர் மனநலம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி டிஎம்எஸ்எஸ்எஸ்…

காணாமல் போன குழந்தைகளை விரைந்து மீட்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

அரியலூர்: தமிழகத்தில் தொடர்ந்து குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்கள் கவலை அளிப்பதாகவும், காணாமல் போன அனைத்து குழந்தைகளையும் விரைந்து கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தேமுதிக…

தனியார் இடங்களில் குப்பை கொட்டப்படுவதாக புகார்: அரூரில் சட்டமன்ற உறுப்பினர் வி. சம்பத்குமார் ஆய்வு

தர்மபுரி மாவட்டம், அரூர்: அரூர் நகராட்சியில் குப்பைகளை முறையாகக் கொட்டுவதற்கு உரிய இடத்தைத் தேர்வு செய்யாமல், தனியார் இடங்களில் குப்பைகள் கொட்டப்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால்…

அரியலூர் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் கண் சிகிச்சை முகாம்

அரியலூர் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் வாசன் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் அரியலூர் பிஎன்எம் திருமண மண்டபத்தில் நடந்தது அலுவலர்…

மணவாள நகர் கங்கை நாத சுவாமி திருக்கோயிலில் அன்னாபிஷேகம்- அன்னதான நிகழ்ச்சி!

திருவள்ளூர், மணவாள நகர்: திருவள்ளூர் மாவட்டம், ஒண்டிக்குப்பம், மணவாள நகர் பகுதியில் ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் மணவாள நகர் கிளையின் கீழ் அமைந்துள்ள அருள்மிகு…

செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் செயற்குழு கூட்டம் நடைபெற்றது

தென்காசி அக்டோபர் 26 தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் தென்காசி மாவட்ட செயற்குழு மாவட்ட தலை வர் அப்துல் ஸலாம் தலை மையில்…

தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அலுவலகம் திறப்பு விழா!

கடையநல்லூர், அக். 26: தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய தலைமை அலுவலகம், மதுரை – தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் சிட்கோ அருகே அமைக்கப்பட்டுள்ளது.…

நவமால்காப்பேரி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் அன்னாபிஷேகம் – 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பு!

விழுப்புரம்: புதுவை – விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில், நவமால்காப்பேரியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் – விசாலாட்சி அம்மன் திருக்கோயிலில் நேற்று மாலை சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும்…

செண்பகபுதூரில் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை சார்பில் இலவச மருத்துவ முகாம்!

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் டாக்டர் முத்தூஸ் மருத்துவமனை சார்பில், செண்பகபுதூர் ஊராட்சியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ ஆலோசனைகள்…

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க இலக்கியச் சந்திப்புக் கூட்டம்!

திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க இலக்கியச் சந்திப்புக் கூட்டம் திருச்சி கலையரங்கம் குளிர்மைஅரங்கில் நடைபெற்றது.திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்க சிறப்புத் தலைவர் அரிமா, செளமா. இராஜரெத்தினம் தலைமை…

திருச்சி முத்தமிழ்ச் சங்கம் சார்பில், புத்தக வெளியீட்டு விழா

திருச்சி முத்தமிழ்ச் சங்கம் சார்பில், திருச்சிராப்பள்ளி மாவட்ட இலக்கிய அமைப்புகள் வரலாறு புத்தக வெளியீட்டு விழா மற்றும் கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா பட்டிமன்றம்திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க குளிர்மை…

கொடுவாயில் சிறப்பாக நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்!

தாராபுரம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 குண்டடம், திருப்பூர் மாவட்டம், கொடுவாய் பகுதியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 110-க்கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் கலந்து…

போச்சம்பள்ளி அருகே 20 சவரன் தங்க நகைகள் மற்றும் ₹3 லட்சம் ரொக்கப் பணம் கொள்ளை-4 பேர் கொண்ட கும்பல் கைது

போச்சம்பள்ளி அருகே துணிச்சலான கொள்ளை: 63 நாட்களுக்குப் பின் சிசிடிவி தடயங்களை வைத்து 4 பேர் கொண்ட கும்பல் கைது கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே பூட்டிய…

கழிவு மீன் நிறுவனங்களை மூடக்கோரி கொட்டும் மனழயில் பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொட்டலூரணி கிராமத்தில் மூன்று கழிவுமின் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த கிராமம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன…

கோவையில் அஸ்வதா டிவிஎஸ் புதிய ஷோரூம் துவக்க விழா

கோவை திருச்சி சாலை சுங்கம் பகுதியில் அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் மற்றும் நவீன சேவை மையம் திறப்பு விழா நடைபெற்றது.அஸ்வதா டிவிஎஸ் நிறுவனத்தின் நிர்வாக…

அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை சைதாப்பேட்டை, அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் வெற்றி நிச்சயம் மற்றும் நிர்மான் அமைப்புடன் இணைந்து கல்லூரி வளாகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தியது. கல்வி…

பிஎஸ்ஜி சர்வதன மேல்நிலைப்பள்ளி நிறுவன நாள் விழா 2026

​ பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் உள்ள நூற்றாண்டு கலை அரங்கத்தில் பிஎஸ்ஜி சர்வதன மேல்நிலைப்பள்ளியின் நிறுவன நாள் விழா 2026 சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. கல்வி மற்றும்…

கொடைக்கானல் பகுதியில் சுற்றுலா பயணிகள் அனுமதி

திண்டுக்கல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் ரெட் அலர்ட் காரணமாக இரவு 10 மணி முதல் மூடப்பட்டிருந்த பழனி – கொடைக்கானல் மலைப்பாதை தற்போது…

கோவையில் மூத்த குடிமக்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

கோவை அவிநாசி சாலையில் உள்ள கோவை வித்யா மந்திர் பள்ளியில், மூத்த குடிமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து, அவர்களிடையே அன்பு, புரிதல் மற்றும் பரஸ்பர மரியாதையை…

பூம்புகார் மீனவ கிராமத்தில் ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அடுத்த பூம்புகார் மீனவ கிராமத்தில் ஸ்ரீ தயாள பரமேஸ்வரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா திரளான பக்தர்கள் பங்கேற்று…

திருமணிக்கூடம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி அருகே திருமணிக்கூடம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்- திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி…

சீர்காழி இட்லி கடைக்காரரிடம் உலோக சிலைகள், பிஸ்டல், தோட்டாக்கள் பறிமுதல்- கணவன் மனைவி உள்ளிட்ட மூவர் கைது

எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி சீர்காழி இட்லி கடைக்காரரிடம் உலோக சிலைகள், பிஸ்டல், தோட்டாக்கள் பறிமுதல்- கணவன் மனைவி உள்ளிட்ட மூவர் கைது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி…

சிங்கப் பெண் சிறப்பு அதிரடி படையே காணாமல் போய்விட்டது-முன்னாள் அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி, அக். 24-சட்டம்-ஒழுங்கு சீர்கேடால் தமிழகம் முற்றிலும் பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது. தவெக வழங்குவது ஆட்சியா… க்ரைம் த்ரில்லர் படமா? என கேட்கும் அளவுக்கு குற்றச்சம்பவங்கள்…

அரியலூர் நாம் தமிழர் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாநில மற்றும் கட்சி பொறுப்பாளர்களை பொய் வழக்கு போட்டு கைது செய்யும் தமிழக அரசை கண்டித்து…