கோயம்புத்தூரில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை என்கவுண்டர் செய்ய வேண்டும்- முக்குலத்து புலி கட்சி நிறுவன தலைவர் ஆறுசரவணன் பேட்டி
மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் முக்குலத்து புலி கட்சியின் நிறுவனத் தலைவர் ஆறு சரவணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.. அப்போது கோயம்புத்தூர் கல்லூரி மாணவி தனது நண்பருடன் விமான…