திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு- கட்சி முகவர்களின் முன்னிலையில் வாக்கு பதிவு இயந்திரம் சீல் வைக்கப்பட்டது
திருவாரூர் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு மொத்தம் 979562 வாக்காளர்கள் உள்ள நிலையில் இவர்கள் வாக்களிக்கு…