துறையூர் டூ சமயபுரம் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் துவக்கி வைத்தார்
துறையூர் ஆகஸ்ட்-26திருச்சி மாவட்டம் துறையூர் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சமயபுரம் வரை செல்லக்கூடிய 3A வழிதடத்தில் புதிய பேருந்தை துணை சபாநாயகர் ரவிசங்கர் துவக்கி வைத்து பயணிகளுக்கு…