மூளை சாவால் ஏழு பேருக்கு மறு வாழ்வளித்த சிறுவன் குடும்பத்தினரைப் பாராட்டிய மக்கள் சக்தி இயக்கத்தினர்!
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சாலை விபத்தில் சிக்கி மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.தீவிர சிகிச்சை அளித்தும் பயனின்றி…