சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை மின் தடை
திருச்சி மாவட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (20.11.2025) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மண்ணச்சநல்லூர், தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்…