உத்தமபாளையம் அருகே கிராமக் கோவில் இடம் தனியார் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பு;
கம்பம் எம்.எல்.ஏ.வுக்கு கிராம மக்கள் பாராட்டு உத்தமபாளையம், ஜூலை 4– உத்தமபாளையம் அருகே உள்ள ஊத்துப்பட்டி கிராமத்தில், கிராம மக்களுக்குச் சொந்தமான சாஸ்தா கோவிலில் பல ஆண்டுகளாக…