100 நாள் வேலைத்திட்டத்தில் காந்தி பெயர் நீக்கம்-தேனியில் திமுக எம்பி தலைமையில் ஆர்ப்பாட்டம்
தேனி வடக்கு மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெய மங்கலத்தில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமையில்…