பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 121 கிராம ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு
பெரம்பலூர்.டிச.31. துணை முதலமைச்சர் உதயநிதி ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கியதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும்…