குடந்தை இரத்ததான டிரஸ்ட் சார்பில் கர்மவீரர் காமராசர்124 வது பிறந்தநாள் விழா
கும்பகோணம்: குடந்தை இரத்ததான டிரஸ்ட் சார்பில் உமாமகேஸ்வரபுரம் பாரதிதாசன் உதவிபெறும் பள்ளியில் கல்வி தந்தை கர்மவீரர் காமராசர்124 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவிற்கு டிரஸ்ட்…