புதுச்சேரி கல்வித்துறையின் சீர்கேடுகளை களைந்து மாணவர்களுக்கு தரமான கல்வியை உறுதி செய்திட வேண்டும்-முதல்வர் ரங்கசாமிக்கு மாநில திமுக வலியுறுத்தல் !
புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக அமைப்பாளர் இரா. சிவா அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது: – புதுச்சேரி மாநில முதல்வராக பொறுப்பேற்றிருக்கும் திரு. ந.…