ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை , சார்பில் உலக புற்றுநோய் தினம் 2026 அனுசரிப்பு
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு,சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் ஒரு மாத கால இலவச புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனைத் திட்டமும் அறிமுகம்…