ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் சலங்கை அணிவிக்கும் பூஜை விழா
கும்பகோணத்தில் ஸ்ரீ அபிநயாஸ் கலைக் குழுமத்தின் சார்பில் பரதநாட்டிய மாணவிகளுக்குச் சலங்கை அணிவிக்கும் விழா நாகேஸ்வரன் கோவிலில் புதன்கிழமை இரவு நடைபெற்றது. அபிநயாஸ் கலைக்குழுமத்தின் ஹர்ஷினி,கீர்த்திகா,இலக்கியா,வித்யாஸ்ரீ, மிருதுளா,வைஷ்ணவி,…