திருவண்ணாமலை வேங்கிகால் அக்ஷரா வித்யாமந்திர் பள்ளியின் +2 c b s c மாணவர்கள் 90% சதவீதத்திற்கு மேல் மதிப்பின் பெற்று சாதனை
நடந்து முடிந்த +2 cbsc தேர்வில் திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிகால் பகுதியை சேர்ந்த அக்ஷரா வித்யாமந்திர் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் யுதீஸ்வரன் 92% , சாதனா 91%…