திமுக மாநிலங்களவை உறுப்பினராக மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த கான்ஸ்டன்ட் ரவீந்திரன் நியமனத்துக்கு பரதர் நல சங்கம்- முதல் அமைச்சருக்கு நன்றி.
திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நெல்லை மாவட்டம் கூத்தங்குளி பகுதியை பூர்வீகமாக கொண்ட கான்ஸ்டன்ட் ரவீந்திரன் என்பவரை திமுக அறிவித்துள்ளது மீனவரான இவரை அறிவித்ததை தொடர்ந்து முத்து…