சாத்தூர் த.க.இ.பெ.மற்றும் தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை நடத்தும் நூல்கள் அறிமுக விழா
சாத்தூர் த.க.இ.பெ.மற்றும் தனுஷ்கோடி ராமசாமி அறக்கட்டளை நடத்தும் நூல்கள் அறிமுக விழா சாத்தூர் தனுஷ்கோடி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தனுஷ்கோடி அரங்கத்தில் நடைபெற்றது. மரு.த.அறம் தலைமையுரை நிகழ்த்தினார்.…