திருவிடைமருதூர் தெற்கு வட்டாரத் தலைவர் என் மணிகண்டன் விருப்ப மனு
தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு 2026ஆம் நடைபெற உள்ளதை முன்னிட்டு,காங்கிரஸ் சார்பில் போட்டியிட விருப்பமனு வழங்கப்பட்டு வருகிறது. கும்பகோணம் மற்றும் பாபநாசம் சட்டமன்ற தொகுதிகளின் காங்கிரஸ்…