தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா்
தூத்துக்குடியில் கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலத்தை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தாா். தூத்துக்குடி கிறிஸ்துமஸை முன்னிட்டு அலங்காிக்கப்பட்ட வாகனங்களில் பிரம்மாண்டமான கிறிஸ்துமஸ் கேரல் ஊா்வலம் நடைபெற்றது. கடற்கரை சாலையில்…